Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
மனிதர்கள் சவால்களுக்கு முகங்கொடுக்க தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி வேகமாக முன்னேறி சென்று கொண்டு இருக்கின்றனர். சனத்தொகை அதிகரிப்பானது இயற்கை வளங்களை மனிதர்களை கைபற்ற தூண்டுவதோடு அவற்றின் அழிவுக்கும் வழிவகுக்கின்றது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சில பிரச்சினைகளுக்கு மனித இனம் பல உயிரியல் தொழினுட்பத்தை பயன்படுத்துகின்றது. மரபு ரீதியாக மேம்படுத்த பட்ட உயிரினங்கள் (GMOs) அவ்வாறான ஒன்றே.…
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை 2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி செய்திக்குறிப்பின்படி, இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரித்துள்ளது. இலங்கையானது கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சிக்கலில் இருந்து வருகின்றது. சில கொள்கை தவறுகள் மற்றும் மாறுபட்ட பிரச்சினைகளால் நாம்…
காலநிலை மாற்றம் பற்றிய கல்வி முறை பற்றி COP 15 இல் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பேசினார். அதன் பிறகு இது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது எனலாம். அவர் கால நிலை மாற்றம் பற்றிய கல்விக்கான பல்கலைகழகம் ஒன்றை மாலைத்தீவின் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிறுவ உள்ளதாக உரையாற்றினார். மேலும், இடைக்கால…
இலங்கையின் இருப்பிடமானது புவியியல், வணிக, பொருளாதார மற்றும் அழகியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், இலங்கையின் இருப்பிடம் பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகும் இடங்களிலும் ஒன்றாகவும் இருக்கின்றது. உலகின் சிறிய தீவு நாடுகள் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடியவையாகும். வறட்சி, வெள்ளம், நிலச்சரிவு, சூறாவளி மற்றும்…
உலகம் முழுவதும் காலநிலை மாற்றமானது உயிர்பல்வகமைகளை எவ்வாறு பாதித்து வருகின்றது என்பதை நாம் அவதானித்து வருகின்றோம். அவற்றை பராபரிக்க வேண்டிய கடமை நம்மை சார்ந்துள்ளது. ஒரு நிலையான சுற்றுச்சூழல் அமைப்பானது சூழலியல் சார் மீள்தன்மையை உறுதுபடுத்துகின்றது எனலாம். கால நிலை மாற்றம் உட்பட பல்வேறு மனித நடவடிக்கைகளும் இவற்றிற்க்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இந்த கட்டுரையின் மூலம்,…
தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டம் (NEAP) டிசம்பர் 19, 2022 அன்று சுற்றாடல் அமைச்சகத்தின் கேட்போர்கூடத்தில் ஆரம்பிக்கபட்டது. NEAP மற்றும் தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின் சுருக்கம் பற்றிய கட்டுரையை நாங்கள் முன்பு வெளியிட்டு இருந்தோம். அதை இங்கே பார்வையிட முடியும். இந்த கட்டுரையானது அதன் ஆழமான விளக்கதை உள்ளடக்கியவாறு இருக்கும். NEAP செயல்திட்டமானது 9 கருப்பொருள்…
பறவைகளின் இடம்பெயர்வானது அவற்றின் இயற்கையான செயற்பாடாகும். பறவைகள் அவற்றின் இடம்பெயர்வுக்காக வருடாந்தம் பல நாடுகள், தீவுகள், கண்டங்கள் என்பவற்றை தாண்டி ஆயிரம் கணக்கான கிலோமீற்றருக்கும் மேலாக பயணம் செய்கின்றது. உண்மையில் அவற்றின் சிறிய அளவான உடலமைப்பிற்கு இது கடினமானதும் ஆபத்தானதும் கூட. ஆனால் அவை இவற்றை பொருட்படுத்தாமல் வருடாந்த இடம்பெயர்வை காட்டுகின்றது. பறவைகளின் இடம்பெயர்வானது தான்…
கால நிலை மாற்றம் எனும் பதத்தை நாம் கேக்கும்போதோ அல்லது பார்க்கும் போதோ நாம் உண்மையில் வானிலை மாற்றங்களையும் சூழல் மாசுறுதலை மட்டுமே கருத்தில் எடுத்து கொள்கின்றோம். அதன் பின் இருக்கும் அதிகளவான காலநிலை மாற்றத்திற்க்கு பின்னான பிரச்சினைகளை நாம் தெரிந்தோ தெரியாமலோ கடந்து செல்கின்றோம். அத்தகைய பிரச்சினை ஒன்று தான் டெங்கு பரவலும்.இலங்கையின் காலநிலையானது…
இந்த கட்டுரையின் மூலம் கீழ்வரும் விடயங்கள் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள் : நாம் அனைவரும் காடுகள் வாழ்வாதாரங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்பது பற்றிய அறிவை கொண்டு இருத்தல் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. UN-REDD அறிக்கையின் படி, காடுகள் உலகம் முழுவதும் 86 மில்லியன் பசுமைசார் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன் , 1.6 பில்லியன்…
கடந்த சில தசாப்தங்களாகவே யானை மற்றும் மனித மோதல்கள் படிப்படியாக தீவிரமடைந்து வருவது யாவரும் அறிந்த உண்மையே. இந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளன. யானை-மனித மோதல்கள் அதிகரிப்பதற்கு காலநிலை மாற்றமும் பங்களித்துள்ளதா? இது குறித்து நமது குழு விசாரணை நடத்தியது. யானைகள் தொடர்பான ஆராய்ச்சி நிபுணரும், பாதுகாப்பு மற்றும்…