Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டம்

தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டம் (NEAP) டிசம்பர் 19, 2022 அன்று சுற்றாடல் அமைச்சகத்தின் கேட்போர்கூடத்தில் ஆரம்பிக்கபட்டது. NEAP மற்றும் தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின் சுருக்கம் பற்றிய கட்டுரையை நாங்கள் முன்பு வெளியிட்டு இருந்தோம். அதை இங்கே பார்வையிட முடியும். இந்த கட்டுரையானது அதன் ஆழமான விளக்கதை உள்ளடக்கியவாறு இருக்கும்.

NEAP செயல்திட்டமானது 9 கருப்பொருள் (themes) பகுதிகளைக் கொண்டுள்ளது :

Theme 1: Air Quality Management

Theme 2: Biodiversity Conservation and Sustainable use

Theme 3: Climate Actions for Sustainability

Theme 4: Conservation and Sustainable Use of Coastal and Marine Resources

Theme 5: Sustainable Land Resources Management

Theme 6: Holistic Waste Management

Theme 7: Integrated Water Resources Management

Theme 8: Environmental Management in Cities and Human Settlements

Theme 9: Greening Industries

NEAP நாட்டின் தற்போதைய நிலை , கொள்கைகள் , சட்டம் மற்றும் institutional contex , . ஒவ்வொரு கருப்பொருள் பகுதிக்கும் தொடர்புடைய மதிப்பாய்வு செய்யப்பட்ட முக்கிய பொருட்களின் சுருக்கம் மற்றும் மற்றும் ஒவ்வொரு கருப்பொருள் பகுதியின் கீழும் வெவ்வேறு உத்திகளின் அடிப்படையில் விரிவான செயல் திட்டம் என்வற்றை வழங்குகின்றது

இந்த 9 கருப்பொருள் பகுதிகளுக்கு மேலதிகமாக வளங்களைத் திரட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் மற்றும் பசுமை வளர்ச்சிக்கான தகவல் மற்றும் அறிவு முகாமைத்துவம் எனும் cross-cutting areasயும் கொண்டுள்ளது.

இலங்கையானது அடுத்த தசாப்தத்தில் காலநிலை சம்மந்தமாக எடுக்க இருக்கும் நடவடிக்கைகள்

இந்த கட்டுரையாந்து 3வது theme பகுதியான, நிலைத்தன்மைக்கான காலநிலை நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தும்.

இந்த பகுதியானது சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்ற செயலகத்தின் பணிப்பாளர் திரு.காமினி சேனாநாயக்கவினால் தொகுக்கப்பட்டது.இவை 6 strategies மற்றும் காலநிலை மாற்றத்தை நோக்கி  செய்ப்பட எதிர்பார்க்கப்படும் 121 நடவடிக்கைகளையும் கொண்டுள்ளது.

வரலாற்று ரீதியாக இலங்கையின் காபன் தடமானது மிகவும் சிறியது. ஒரு நபருக்கு 0.88 tonnes என்ற விகிதத்தில் தான் இருக்கின்றது. நடுத்தர வருமான மற்றும் உயர் மனித வளர்ச்சி நாடுகளில் அதன் தனி நபர் உமிழ்வானது உலக அளவில் மிக குறைவானதாக இருக்கின்றது. மேலும் வாசிக்க.மேலும், காலநிலை மாற்றங்களுக்கு இலங்கை பாதிப்படைவதை விட இதன் காரணமாக பாதிக்கபடும் விகிதம் அதிகமாகும்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, இலங்கை தேசிய கொள்கைகள், உத்திகள் மற்றும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

The National Climate Change Policy of Sri Lanka (2012); National Climate Change Adaptation Strategy for Sri Lanka 2011-2016 (2010); Sri Lanka’s Second National Communication on Climate Change (2011); Technology Needs Assessment and Technology Action Plans for Climate Change Adaptation and Mitigation (2014); the National Adaptation Plan for Climate Change Impacts in Sri Lanka 2016-2025 (NAP) (2016); and the Nationally Determined Contributions under the Paris Agreement for Climate Change Sri Lanka (NDC) (2016); submitted to the UNFCCC என்பன் குறிப்பிடதக்க நடவடிக்கைகள் ஆகும்.

இவற்றுக்கு மேலாக NEAP ஆனது பின்வரும் உத்திகளையும் பரிந்துரை செய்துள்ளது.

Strategy 1: Strengthen enabling environment through policy support, legal and institutional framework related to climate change.

Strategy 2: Assess vulnerability and build resilience to address the adverse impacts of climate change.

Strategy 3: Reduce greenhouse gas emissions through low-carbon development pathways.

Strategy 4: Manage losses and damages due to climate-induced disasters.

Strategy 5: Enhance national capacity by creating awareness, education, research and development, technology transfers, and information dissemination for climate change mitigation and adaptation.

Strategy 6: Strengthen partnerships and resource mobilization for adapting to climate change impacts and mitigating greenhouse gas emissions.

Strengthening policies and legal framework related to climate change / காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல்.

முதலாவது strategy  ன் கீழ் தற்போதுள்ள காலநிலை மாற்றம் குறித்த தேசியக் கொள்கையை மீளாய்வு செய்வதோடு நாட்டிலுள்ள பிற கொள்கைகள் மற்றும் தேசிய இயற்பியல் திட்டத்தை (National Physical Plan ) உருவாக்கும் போது காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் தேசிய கொள்கைகளில் முன்கூட்டிய எச்சரிக்கை திட்டம் மற்றும் MRV(Measurement, Reporting, and Verification) திட்டம் என்பவற்றை இணைத்தல் பற்றி குறிப்பிடுகின்றது. மேலும் NEAP ஆனது காலநிலை மாற்றதிட்டங்களை ஒவ்வொரு மாகாண அளவில் முன்னெடுக்க வேண்டியதை குறிப்பிடுகின்றது. அதற்காக மாகாண அளவில் கால நிலை மற்றும் கண்கானிப்பு குழுக்களையும் அமைக்க கோறியுள்ளது. அபிவிருத்தி கொள்கைகளில் சுகாதார அமைப்புகளை முன்னேற்றுதல் , கழிவு நீர் முகாமைத்துவம் , கடல் போக்குவரத்து என்பன உள்ளடக்க பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பிரதானமாக சுற்றாடல் அமைச்சின் கீழ் வருவதோடு ஏனைய அரச நிறுவனங்களின் பங்களிப்பும் அதில் உள்ளடங்கும் என குறிப்பிட பட்டுள்ளது.

Assess vulnerability and build resilience to address the adverse impacts of climate change. / காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களை நிவர்த்தி செய்தற்காக பாதிப்பை மதிப்பிடுதல் மற்றும்

இலங்கையில் ஏற்படும் காலநிலை மாற்ற பாதிப்பை மதிப்பிடுவதற்காக அவை விவசாயம் உயிர்பல்வகைமை , மீன்வளம், கால்நடைகள், சுகாதாரம், சுற்றுலா, மனித குடியேற்றம் மற்றும் நீர் என பல பிரிவுகளாக பிரிக்கபட்டு மதிப்பிடபடுகின்றது. மேற்குறிப்பிட பட்ட ஒவ்வொரு பிரிவும் சம்மந்தபட்ட அரச நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களின் கீழ் வருகின்றது. குறிப்பிட்டுள்ள இந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால், நாட்டிற்குள் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் திறனை வெற்றிகரமாக கட்டியெழுப்புவதற்கு இந்த நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு வலுவாக இருக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்துவது அவசியம்.

Reduce greenhouse gas emissions through low-carbon development pathways / குறைந்த காபன் செயற்பாடுகள் மூலம் பச்சை வீட்டு வாயுக்கள் வெளியேறுவதை குறைத்தல்

இலங்கையிலுள்ள NDC ஆனது 2050ம் ஆண்டளவில் நாட்டினுள் 70% மான புதுபிக்க கூடிய ஆற்றலை அடைய கூடிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது.இந்த இலக்கை அடைவதற்கான திட்டங்களை NEAP கொண்டுள்ளது. அனைத்து முண்ணனி தணிப்பு துறைகளுக்கான தொழினுட்ப தேவைகளின் மதிப்பீடுகளை கொண்டு இருக்கும்.

Manage losses and damages due to climate-induced disasters. /கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் இழப்புகளையும் மதிப்பிடுதல்

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றியே COP 15 B மா நாட்டில் அதிகமாக பேசப்படது எனலாம் . இதன் போது வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்ட கருத்து பலரால் ஏற்றுகொள்ளபட்டது. கால நிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களை மதிப்பிடுதலும் NEAP திட்டத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கின்றது.

2015ஐ அடிப்படையான ஆண்டாக கருதி தரவு நிர்வாகத்தை மேம்படுத்துதல், the Warsaw International Mechanism ஏற்ப இழப்புகளுக்கான பொறிமுறை ஒன்றை நிறுவுதல் , விரிவான அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குதல்  என்பன எடுக்கபட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக அமைகின்றன.

Enhance national capacity by creating awareness, education, research and development, technology transfers, and information dissemination for climate change mitigation and adaptation / விழிப்புணர்வு, கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்ற தணிப்பு , தகவல் பரப்புதல் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தேசிய திறனை மேம்படுத்தல்

இவற்றில் Climate fact checks ன் நடவடிக்கைகளும் ஒன்றாகும். இந்த திட்டதின் கீழ் கால நிலை மாற்றம் பற்றிய மாற்றங்களை பற்றி பாடசாலைகள் , மக்கள் சமூக ஊடங்கள் மற்றும் அச்சு ஊடகள் என்பற்றின் உதவியுடன் உண்மை தன்மையுடன் வெளிபடுத்துதல் முக்கியமாக அமைந்துள்ளது.

Strengthen partnerships and resource mobilization to adapt to climate change impacts and mitigate greenhouse gas emissions./காலநிலை மாற்ற தாக்கங்களுக்கு ஏற்ப பச்சை வீட்டு வாயு வெளியேற்றலை குறைப்பத்ற்கு கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் வளங்களைத் திரட்டுதல்.

இந்த திட்டமானது சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான கூட்டிணைப்புகள் மூலம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது.

NEAPஐ தொகுத்த 9 நிபுணர்களில் ஒருவரான களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஷமன் பி விதானகே அவர்களுடனும் எங்கள் Climate Fact Checks குழு பேசியது.

Several revisions must be made to existing policies; what shortcomings existed in those policies? Ex: National Policy for Climate Change. / ஏற்கனவே இருந்த கொள்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபட வேண்டும்.

“”பல்லுயிர்  நுகர்வு மற்றும் காலநிலை மாற்றத்தில் பல குறைபாடுகள் காணப்பட்டன. பல்லுயிர் பெருக்கம் செய்யும் சேவைகளுக்கு சரியான மதிப்பை வழங்காதது, மக்கள் அதை அதிகமாக நுகர்வதற்கு காரணமாகிறது. இதற்குக் காரணம் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் வறுமையைக் குறைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் சரியான பயன்பாடு அடையப்படவில்லை.

பலவீனமான நிதி வழிமுறைகள் மற்றும் மோசமான தொழில்நுட்பம் காரணமாக, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதிகள் மற்றும் வளங்களுக்கான அணுகல் குறைவாக உள்ளது. “

The indicative budgets for several important actions like MSW (Municipality Solid Waste) management and Transport are yet to be estimated. Are these actions achievable without the required funding? நகராட்சி திண்மகழிவு முகாமைத்துவம் , போக்குவரத்து போன்ற பல முக்கிய நடவடிக்கைகளுக்கான குறிகாட்டியான வரவு செலவுத் திட்டங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. தேவையான நிதியின்றி இந்த நடவடிக்கைகள் சாத்தியமா?

இதற்கான செலவுகள் அதிகம். ஆனால் உண்மையில் அது அப்படியல்ல. ஒரு மீள் பொருளாதார திட்டதின் படி  இலகுவான செயல்கள் பயனுள்ளதாக இருக்கும். மற்றும் நீண்ட கால முதலீடுகளை கருத்தில் கொள்ள வேண்டும். நாடு மானியங்களைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, மாறாக நாட்டின் அனைத்து குடிமக்களிடையேயும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Amidst an economic/food crisis, can Sri Lanka afford to fund the infrastructure development mentioned in the NEAP? For example, will sanitary landfills improve from 5% to 100% within ten years? /பொருளாதார/உணவு நெருக்கடிக்கு மத்தியில், NEAP இல் குறிப்பிடப்பட்டுள்ள உள்கட்டமைப்பு அபிவிருத்திக்கு இலங்கை நிதியளிக்க முடியுமா? உதாரணமாக, பத்து ஆண்டுகளில் சுகாதாரக் குப்பைகள் 5% முதல் 100% வரை மேம்படுமா?

கழிவுகளை அகற்றுவதற்கு பெரும் செலவுகள் தேவைப்படுகின்றன, இது நம் அனைவருக்கும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கும். இதை ஒரு முதலீடாகவே பார்க்க வேண்டும். சரியான செயல்கள் அனைவருக்கும் நீண்டகால நன்மைகளைத் தருகின்றன. பணப்புழக்கத்தை பார்த்து, நாம் நிதியைக் கண்டறிய வேண்டும்; அங்குதான் பிரச்சனை இருக்கிறது எங்களுக்கு மானியங்கள் தேவை, ஆனால் இது விலை உயர்ந்தது என்று அர்த்தமல்ல.

மாறாக நாட்டிற்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் வளங்களைத் திரட்டுதல் தேவை. இலங்கையில் பல வளங்கள் உள்ளன, எனவே அது தோன்றும் அளவுக்கு செலவுகள் உயர்ந்தது அல்ல.

Considering some of the development projects have damaged the environment quite severely and possibly irreversibly (Moragahakanda Hydro Power plant and Human Elephant Conflict), will there be an improvement in EIA procedure in the future included in the action plan? / சில அபிவிருத்தித் திட்டங்கள் சுற்றுச்சூழலை மிகக் கடுமையாகவும், மீள முடியாத வகையிலும் (மொரகஹகந்த நீர் மின் நிலையம்  மனித யானை மோதல்) சேதப்படுத்தியிருப்பதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் EIA நடைமுறையில் முன்னேற்றம் ஏற்படுமா?

மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டமான மகாவலி அபிவிருத்தித் திட்டம் பல சாதகமான விளைவுகளைக் கொண்டுள்ளது. மொரகஹகந்தவானது மகாவலியில் மாத்திரம் காணக்கூடிய மீன் இனத்தின் வாழ்விடமாகும்; அவை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டன. சாத்தியக்கூறுகளின்படி, இது ஒரு பெரிய திட்டம், இருப்பினும் சில முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும். இலங்கை EIA அமைப்பு சில வரம்புகளைக் கொண்டுள்ளது; இது ஒரு சிறந்த விடயமாக  இருந்தாலும், அது சரியாக நடத்தப்பட வேண்டும். ஒரு மூலோபாய சுற்றுச்சூழல் திட்டத்தில் இறங்குவது சிறந்தது.

What is the degree of capacity building required nationally to implement the NEAP successfully? / NEAP வெற்றிகரமாக செயல்படுத்த தேசிய அளவில் தேவைப்படும் திறன் வளர்ச்சியின் அளவு என்ன?

அத்தியாயங்கள் 3 மற்றும் 5 திறன் மேம்பாடு மற்றும் வளங்களைத் திரட்டுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயங்கள் குறிப்பாக என்ன திறன் தேவை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு பற்றியவனவாகும். பயிற்சியும் விழிப்புணர்வும் மிக அவசியம். இது NEAP லும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொறுப்பான ஏஜென்சிகள் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும். இந்த பொருளாதர நெருக்கடி காரணமாக மக்கள் இதை வித்தியாசமாக பார்க்க முயற்சி செய்கிறார்கள்.

It was observed that Implementation and Monitoring strategies needed to be improved in the past. Accordingly, how can the country ensure the continuous monitoring of the actions stated? கடந்த காலத்தில் செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்பு உத்திகளை மேம்படுத்தப்பட வேண்டியிருந்தது. அதன்படி, கூறப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியான கண்காணிப்பை நாடு எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்?

“ஆம், இப்போது NEAP என்பது நாடு பயன்படுத்தும் ஆவணமாகும், மேலும் ஒவ்வொருவரும் அதன் செயல்களுக்கு இணங்க வேண்டும். NEAP இன் அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பல ஏஜென்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். இது அனைத்து பங்குதாரர்களின் பொறுப்பாகும். வளங்களைத் திரட்டுதல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் சாதகமான மாற்றத்தை எதிர்பார்க்கலாம். ஏதாவது மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். தெளிவான தொலைநோக்கு பார்வையை வைத்து அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்”

Has political influence been minimized when implementing these strategies? /  இந்த திட்டங்களை செயல்படுத்தும்போது அரசியல் செல்வாக்கு குறைக்கப்பட்டதா?

“இந்த நாட்டில் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் நீங்கள் அரசியல்வாதிகளை மட்டுமே குறை கூறவும் முடியாது. அவர்களை ஜனநாயக முறை மூலம் நாங்கள் தான் தேர்ந்து எடுத்தோம்.

வழிகாட்டுதலை வழங்க தேசிய கொள்கைகள் அல்லது தேசிய செயல் திட்டங்கள் உள்ளன, மேலும் ஏஜென்சிகள் அரசு நிறுவனங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கொள்கைகள் மூலம் நடைமுறைகள்  மற்றும் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய செயல்கள் குறிப்பிட்டுள்ளன.

Considering funding for Loss and Damage in developed countries was discussed at COP27 last year, can we hope for better funding to implement the NEAP? /

வளர்ந்த நாடுகளின் இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதியை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு COP27 இல் விவாதிக்கப்பட்டமைக்கு இணங்க, NEAP ஐ செயல்படுத்த சிறந்த நிதி கிடைக்கும் என நம்பலாமா?

இந்த பொறிமுறையானது உலக அளவில் நடைபெறும் ஒன்றாகும் .பொறுப்புக்கூற வேண்டிய நாடுகளை இலங்கை எவ்வாறு சென்றடையும் என்பது நாம் பெறும் நிதியின் அளவை தீர்மானிக்கும் “

Gnana Prabu
Gnana Prabu
Articles: 10