Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

Category Feature

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் உற்பத்தியாகும் ஜீவ நதிகளின் நீராதாரம் குறையும் அபாயம்… 

ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் இமயமலையில் உற்பத்தியாகும் இந்தியாவின் ஜீவநதிகள் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி, வரும் நாட்களில் இமயமலையில் நிரம்பியுள்ள பனிக்கட்டிகளின் அளவு படிப்படியாகக் குறைந்து, இந்த ஜீவநதிகளின் நீராதாரமும் சரிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். UN Decade for Action on Water and…

இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையும், கவலைகளும்! 

ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவுக்கு லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மத்திய சுங்கத் துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. அங்குள்ள Reasi மாவட்டத்தில் உள்ள Salal-Haimana பகுதியில் 59 லட்சம் டன் லித்தியம் நிறைந்துள்ளதாக, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.  எனினும், இந்த மதிப்பீடு தோராயமான ஒன்றுதான், இன்னும் நிரூபிக்கப்படவில்லை. வெட்டவெளிகள், அகழிகள், குழிகள் உள்ளிட்ட…

இந்தியாவில் அதிகரித்து வரும் காட்டுத்தீ நிகழ்வுகள்… நாம் கவனிக்க வேண்டியது என்ன?

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா முழுக்கவே காட்டுத் தீ சம்பவங்கள் அதிகளவு ஏற்பட்டுள்ளதாக, ஒரு வேதனை தரும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், பிப்ரவரி மாதம் 13ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரையான காலத்தில் மட்டும் இந்தியா முழுக்க சுமார் 1,156 காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, நாசாவின் Fire Information for Resource…

இலங்கையில் காலநிலை மாற்றம் பற்றிய கல்வி முறை

காலநிலை மாற்றம் பற்றிய கல்வி முறை பற்றி COP 15 இல் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பேசினார். அதன் பிறகு இது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது எனலாம்.  அவர் கால நிலை மாற்றம் பற்றிய கல்விக்கான பல்கலைகழகம் ஒன்றை மாலைத்தீவின் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிறுவ உள்ளதாக உரையாற்றினார். மேலும், இடைக்கால…

தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டம்

தேசிய சுற்றுச்சூழல் செயல் திட்டம் (NEAP) டிசம்பர் 19, 2022 அன்று சுற்றாடல் அமைச்சகத்தின் கேட்போர்கூடத்தில் ஆரம்பிக்கபட்டது. NEAP மற்றும் தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின் சுருக்கம் பற்றிய கட்டுரையை நாங்கள் முன்பு வெளியிட்டு இருந்தோம். அதை இங்கே பார்வையிட முடியும். இந்த கட்டுரையானது அதன் ஆழமான விளக்கதை உள்ளடக்கியவாறு இருக்கும். NEAP செயல்திட்டமானது 9 கருப்பொருள்…

பருவநிலை மாற்றம் பற்றி அக்கறை இல்லாத இந்தியா? புதைபடிம எரிபொருள் எடுக்க மரங்களை வெட்டித் தள்ளும் அவலம்! 

துளியும் சுற்றுச்சூழல் அக்கறை இன்றி புதைபடிம எரிபொருட்களில் முதன்மையான நிலக்கரியை வெட்டி எடுப்பதே இந்தியாவின் முதன்மை இலக்காக உள்ளது. இதற்காக, கணக்கு வழக்கின்றி மரங்களை வெட்டி எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. இதுகுறித்து ஒரு விரிவான செய்தித் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.  காடுகளை அழித்து மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், பருவநிலை மாற்றம் பற்றி உலகம்…