Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் இமயமலையில் உற்பத்தியாகும் இந்தியாவின் ஜீவநதிகள் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி, வரும் நாட்களில் இமயமலையில் நிரம்பியுள்ள பனிக்கட்டிகளின் அளவு படிப்படியாகக் குறைந்து, இந்த ஜீவநதிகளின் நீராதாரமும் சரிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். UN Decade for Action on Water and…
ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவுக்கு லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மத்திய சுங்கத் துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. அங்குள்ள Reasi மாவட்டத்தில் உள்ள Salal-Haimana பகுதியில் 59 லட்சம் டன் லித்தியம் நிறைந்துள்ளதாக, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. எனினும், இந்த மதிப்பீடு தோராயமான ஒன்றுதான், இன்னும் நிரூபிக்கப்படவில்லை. வெட்டவெளிகள், அகழிகள், குழிகள் உள்ளிட்ட…
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா முழுக்கவே காட்டுத் தீ சம்பவங்கள் அதிகளவு ஏற்பட்டுள்ளதாக, ஒரு வேதனை தரும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், பிப்ரவரி மாதம் 13ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரையான காலத்தில் மட்டும் இந்தியா முழுக்க சுமார் 1,156 காட்டுத் தீ நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, நாசாவின் Fire Information for Resource…
வதந்தி எலெக்ட்ரிக் வாகனங்கள் (EVs) செயல் திறன் குறைவானவை மற்றும் வழக்கமான (பெட்ரோல், டீசல் என்ஜின்) வாகனங்களை விட அதிக எடை கொண்டுள்ளதால், இவற்றை இயக்க அதிக எரிபொருள் தேவை. உண்மை அதிக எடை காரணமாக, விபத்து காலங்களில் கார் நசுங்குவது போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. எடை அதிகமாக இருந்தாலும், எலெக்ட்ரிக் வாகனங்கள்…
Translated By: Parthiban S ஸ்பானிஷ் மொழியில் ‘எல் நினோ’ என்றால், சிறு குழந்தை அல்லது கிறிஸ்து குழந்தை என அர்த்தம். NOAA கூற்றின்படி, கி.பி., 1600ம் ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட சூடான நீரோட்டத்தை உணர்ந்த தென்னமெரிக்க மீனவர்கள், இந்த பெயரை சூட்டியதாக, தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் எல் நினோ…
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலை வாழிடமான ஜோஷிமத் கடந்த சில நாட்களாக புதிய நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆம், இங்குள்ள குடியிருப்புக் கட்டிடங்கள் விரிசல் அடைந்து, ஆங்காங்கே ஊற்றுகள் பொங்கி வெளியேற தொடங்கியுள்ளன. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 600 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில் இந்திய…
நடப்பாண்டில், இந்திய அளவில் குளிர்காலம் ஒரு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆம், வழக்கத்திற்கு மாறாக, இந்த முறை வட இந்தியாவில் குளிரின் தாக்கம் குறைந்து, சற்று வெப்பமாக இருக்கும் என்றும், தென்னிந்தியாவில் குளிர் அதிகளவு தாக்கும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, வட இந்தியாவில்…
2015-ல் உலக வெப்பமயமாதலை குறைப்பது பற்றிய பாரீஸ் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது முதலாக, அரசுத் துறை சாராத கார்ப்பரேட் மற்றும் நிதித்துறையினர், அதேபோல, உள்ளூர் அரசமைப்புகள், பிராந்திய அரசுகள் கூட Net-Zero அளவை பாதுகாப்பது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வது அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க இதற்கென பலதரப்பட்ட தர அளவுகள், மதிப்பீடுகளையும் நிர்ணயிக்க தொடங்கியுள்ளனர். ‘வரும்…
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா., பருவநிலை மாநாடு, (COP27), கடந்த நவம்பர் 6ம் தேதி எகிப்து நாட்டில் உள்ள Sharm El-Sheikh-ல் தொடங்கியது. நவம்பர் 18, 2022 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில், 45,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் மற்றும் 120க்கும் மேலான நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்றன. இரண்டு வாரம் நடைபெற்ற இந்த மாநாட்டில்,…
துளியும் சுற்றுச்சூழல் அக்கறை இன்றி புதைபடிம எரிபொருட்களில் முதன்மையான நிலக்கரியை வெட்டி எடுப்பதே இந்தியாவின் முதன்மை இலக்காக உள்ளது. இதற்காக, கணக்கு வழக்கின்றி மரங்களை வெட்டி எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. இதுகுறித்து ஒரு விரிவான செய்தித் தொகுப்பை இங்கே பார்க்கலாம். காடுகளை அழித்து மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், பருவநிலை மாற்றம் பற்றி உலகம்…