Tag Environment

இலங்கையில் காலநிலை மாற்றம் பற்றிய கல்வி முறை

காலநிலை மாற்றம் பற்றிய கல்வி முறை பற்றி COP 15 இல் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பேசினார். அதன் பிறகு இது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது எனலாம்.  அவர் கால நிலை மாற்றம் பற்றிய கல்விக்கான பல்கலைகழகம் ஒன்றை மாலைத்தீவின் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து நிறுவ உள்ளதாக உரையாற்றினார். மேலும், இடைக்கால…

பசுமை பட்டாசுகள் (Green Firecrackers) வெடித்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு வராதா?

Green Firecrackers எனப்படும் பசுமை பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் வராது என்றும், தீபாவளிக்கு அதனை முயற்சிக்கலாம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம்.  தகவலின் விவரம்:பசுமை பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் வராது; மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அவை எந்த தீங்கும் விளைவிப்பதில்லை.  ஃபேக்ட் என்ன?…

கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகவில்லையா? உண்மை இதோ! 

உலகின் வட துருவமான கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகவே இல்லை என்றும், உருகுவதாகக் கூறி பகிரப்படும் தகவல்கள் தவறானவை என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்:  கடந்த ஆகஸ்ட் 29, 2022 அன்று கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் 7 ஜிகா டன் அளவுக்கு அதிகரித்துள்ளன.…

பருவநிலை மாற்றம் 2022ம் ஆண்டில் இந்தியர்களை எப்படி பாதித்தது?

நடப்பு 2022ம் ஆண்டில் திடீரென இந்தியா முழுக்க இதுவரை இல்லாத அளவில் அனல் காற்று பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. 2022 மார்ச் தொடக்கத்திலேயே ‘வெப்ப சீசன்’ தொடங்கியால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசி, மக்களை வாட்டி வதைத்தது. இதனால், சீரற்ற மழை, வெள்ளப்பெருக்கு உருவாகவே, நாடு முழுவதும் பருவநிலை மாற்றம் விவாதிக்கப்படும் செய்தியாக…

மின்சார வாகனங்கள் பற்றி உலவும் பல்வேறு வதந்திகளும், உண்மையும்

Translated by: Parthiban S English | Assamese | Malayalam இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் டிரெண்டாக மாறியுள்ள Electric Vehicles (EV) எனப்படும் மின்சார வாகனங்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அவை பற்றி சமூக வலைதளங்களில் பரவும் பல்வேறு தகவல்களில் எவை உண்மை, எவை பொய் என்று இந்த கட்டுரையில்…