Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Green Firecrackers எனப்படும் பசுமை பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் வராது என்றும், தீபாவளிக்கு அதனை முயற்சிக்கலாம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்:பசுமை பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் வராது; மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அவை எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. ஃபேக்ட் என்ன?…
துளியும் சுற்றுச்சூழல் அக்கறை இன்றி புதைபடிம எரிபொருட்களில் முதன்மையான நிலக்கரியை வெட்டி எடுப்பதே இந்தியாவின் முதன்மை இலக்காக உள்ளது. இதற்காக, கணக்கு வழக்கின்றி மரங்களை வெட்டி எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. இதுகுறித்து ஒரு விரிவான செய்தித் தொகுப்பை இங்கே பார்க்கலாம். காடுகளை அழித்து மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், பருவநிலை மாற்றம் பற்றி உலகம்…
உலகின் வட துருவமான கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகவே இல்லை என்றும், உருகுவதாகக் கூறி பகிரப்படும் தகவல்கள் தவறானவை என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். தகவலின் விவரம்: கடந்த ஆகஸ்ட் 29, 2022 அன்று கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் 7 ஜிகா டன் அளவுக்கு அதிகரித்துள்ளன.…
நடப்பு 2022ம் ஆண்டில் திடீரென இந்தியா முழுக்க இதுவரை இல்லாத அளவில் அனல் காற்று பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. 2022 மார்ச் தொடக்கத்திலேயே ‘வெப்ப சீசன்’ தொடங்கியால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசி, மக்களை வாட்டி வதைத்தது. இதனால், சீரற்ற மழை, வெள்ளப்பெருக்கு உருவாகவே, நாடு முழுவதும் பருவநிலை மாற்றம் விவாதிக்கப்படும் செய்தியாக…
Translated by: Parthiban S English | Assamese | Malayalam இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் டிரெண்டாக மாறியுள்ள Electric Vehicles (EV) எனப்படும் மின்சார வாகனங்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அவை பற்றி சமூக வலைதளங்களில் பரவும் பல்வேறு தகவல்களில் எவை உண்மை, எவை பொய் என்று இந்த கட்டுரையில்…
English Translated : Parthiban S மகாராஷ்டிர மாநில அரசியலில், ஆளும் பாஜக அரசுக்கும், சிவசேனா கட்சிக்கும் இடையே பெரும் அரசியல் மோதல் ஏற்படுத்தும் ஒரு விவகாரமாக, ஆரே மெட்ரோ கார் ஷெட் திட்டம் மாறியுள்ளது. இதுபற்றி ஒரு முழுமையான ஆய்வு செய்து, இந்த செய்தித் தொகுப்பில் அளித்துள்ளோம். உண்மை அறிவோம்: கடந்த 1949ல் மகாராஷ்டிரா…