Tag Jammu and Kashmir

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் உற்பத்தியாகும் ஜீவ நதிகளின் நீராதாரம் குறையும் அபாயம்… 

ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் இமயமலையில் உற்பத்தியாகும் இந்தியாவின் ஜீவநதிகள் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி, வரும் நாட்களில் இமயமலையில் நிரம்பியுள்ள பனிக்கட்டிகளின் அளவு படிப்படியாகக் குறைந்து, இந்த ஜீவநதிகளின் நீராதாரமும் சரிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். UN Decade for Action on Water and…

இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையும், கவலைகளும்! 

ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவுக்கு லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மத்திய சுங்கத் துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. அங்குள்ள Reasi மாவட்டத்தில் உள்ள Salal-Haimana பகுதியில் 59 லட்சம் டன் லித்தியம் நிறைந்துள்ளதாக, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.  எனினும், இந்த மதிப்பீடு தோராயமான ஒன்றுதான், இன்னும் நிரூபிக்கப்படவில்லை. வெட்டவெளிகள், அகழிகள், குழிகள் உள்ளிட்ட…