Tag பறவைகள்

காலநிலை மாற்றமானது இடம்பெயர்வு பறவைகளை எவ்வாறு பாதிக்கின்றது?

பறவைகளின் இடம்பெயர்வானது அவற்றின் இயற்கையான செயற்பாடாகும். பறவைகள் அவற்றின் இடம்பெயர்வுக்காக வருடாந்தம் பல நாடுகள், தீவுகள், கண்டங்கள் என்பவற்றை தாண்டி ஆயிரம் கணக்கான கிலோமீற்றருக்கும் மேலாக பயணம் செய்கின்றது. உண்மையில் அவற்றின் சிறிய அளவான உடலமைப்பிற்கு இது கடினமானதும் ஆபத்தானதும் கூட. ஆனால் அவை இவற்றை பொருட்படுத்தாமல் வருடாந்த இடம்பெயர்வை காட்டுகின்றது. பறவைகளின் இடம்பெயர்வானது தான்…