Tag Joshimath

மூழ்கும் ஜோஷிமத்; பருவநிலை மாற்றம் ஒரு காரணமா?

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலை வாழிடமான ஜோஷிமத் கடந்த சில நாட்களாக புதிய நெருக்கடியை சந்தித்துள்ளது. ஆம், இங்குள்ள குடியிருப்புக் கட்டிடங்கள் விரிசல் அடைந்து, ஆங்காங்கே ஊற்றுகள் பொங்கி வெளியேற தொடங்கியுள்ளன. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 600 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில் இந்திய…