Tag IMF

இலங்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக IMF ன் நிதி ஒதுக்கீடு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை 2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி செய்திக்குறிப்பின்படி, இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரித்துள்ளது. இலங்கையானது கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சிக்கலில் இருந்து வருகின்றது. சில கொள்கை தவறுகள் மற்றும் மாறுபட்ட பிரச்சினைகளால் நாம்…