Tag El Nino

Explainer: எல் நினோ 2023ம் ஆண்டு இந்தியாவில் கடும் வறட்சியை ஏற்படுத்துமா?

Translated By: Parthiban S ஸ்பானிஷ் மொழியில் ‘எல் நினோ’ என்றால், சிறு குழந்தை அல்லது கிறிஸ்து குழந்தை என அர்த்தம். NOAA கூற்றின்படி, கி.பி., 1600ம் ஆண்டுகளில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட சூடான நீரோட்டத்தை உணர்ந்த தென்னமெரிக்க மீனவர்கள், இந்த பெயரை சூட்டியதாக, தெரிவிக்கப்படுகிறது.  டிசம்பர் மாதத்தில் எல் நினோ…